பொது செய்தி

தமிழ்நாடு

பவானியில் முதற்கட்டமாக 35 'சிசிடிவி' பொருத்தம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பவானி: பவானி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், குற்றச் சம்பவங்களை தடுக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து, போலீசார் வியபாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் பவானி சுற்று வட்டாரத்தில், 100 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று வரை, 35 கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளதாக, போலீசார்

பவானி: பவானி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், குற்றச் சம்பவங்களை தடுக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து, போலீசார் வியபாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் பவானி சுற்று வட்டாரத்தில், 100 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று வரை, 35 கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X