பொது செய்தி

தமிழ்நாடு

கருணை இல்லத்தில் முதியவர் சேர்ப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சி, மொட்டையன் காட்டு புதூரில், 60 வயது மதிக்கத்தக்க வாய் பேச முடியாத ஆண், ஒரு மாதமாக தங்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உணவளித்து வந்தனர். வாய் பேச, காது கேட்காத நிலையில், அவரை பற்றிய தகவல் பெற முடியவில்லை. சென்னிமலை போலீசார் அவரை மீட்டு, சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம், ஈரோட்டில் செயல்படும் கருணை இல்லத்தில் நேற்று சேர்த்தனர்.

சென்னிமலை: சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சி, மொட்டையன் காட்டு புதூரில், 60 வயது மதிக்கத்தக்க வாய் பேச முடியாத ஆண், ஒரு மாதமாக தங்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உணவளித்து வந்தனர். வாய் பேச, காது கேட்காத நிலையில், அவரை பற்றிய தகவல் பெற முடியவில்லை. சென்னிமலை போலீசார் அவரை மீட்டு, சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம், ஈரோட்டில் செயல்படும் கருணை இல்லத்தில் நேற்று சேர்த்தனர். சொக்கலிங்கம் இதுவரை, 200க்கும் மேற்பட்ட இதுபோன்ற கைவிடப்பட்டோரை, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X