சூட் மெட்ராஸ் புகைப்பட போட்டி முடிவுகள்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னைக்கு 382 வயதானதை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் என்ற 164 வருட பாரம்பரியமிக்க போட்டோகிராபி அமைப்பு சூட் மெட்ராஸ் என்ற தலைப்பில புகைப்பட போட்டியினை நடத்தியது.கொரோனா காலத்து சென்னை,சென்னை மக்களின் கருணை என்பது போன்ற தலைப்புகளில் ஆன்லைனில் புகைப்பட போட்டி நடத்தப்பட்டது பொதுப்பிரிவு மற்றும் மாணவர் பிரிவு என்ற இரு



latest tamil news


சென்னைக்கு 382 வயதானதை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் என்ற 164 வருட பாரம்பரியமிக்க போட்டோகிராபி அமைப்பு சூட் மெட்ராஸ் என்ற தலைப்பில புகைப்பட போட்டியினை நடத்தியது.


latest tamil news


கொரோனா காலத்து சென்னை,சென்னை மக்களின் கருணை என்பது போன்ற தலைப்புகளில் ஆன்லைனில் புகைப்பட போட்டி நடத்தப்பட்டது பொதுப்பிரிவு மற்றும் மாணவர் பிரிவு என்ற இரு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.பத்து படங்கள் தேர்வு செய்யப்பட்டன.


latest tamil news


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வருகின்ற 28 ந்தேி சூம் வாயிலாக நடைபெறுகிறது.


latest tamil news


போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்எம்.,அமைப்பின் தலைவர் ஜி.வி.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X