பொது செய்தி

இந்தியா

2022 வரை வீட்டிலிருந்து பணிபுரிவதை நீட்டிக்க வேண்டும்: ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு: வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.கர்நாடகாவில் பெங்களூரு அவுட்டர் ரிங் சாலையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி

பெங்களூரு: வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.



latest tamil news



கர்நாடகாவில் பெங்களூரு அவுட்டர் ரிங் சாலையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news



இதுகுறித்து மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்திற்கு பெங்களூரு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், 'சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர்புரம் வரையிலான அவுட்டர் ரிங் சாலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளது. இச்சாலையில்தான், பல தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கோவிட் காலத்தைப் போல், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை ஐடி நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டும்' எனத் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ignatius Valentine - Chennai,இந்தியா
26-ஆக-202108:15:21 IST Report Abuse
Ignatius Valentine உங்க அலப்பறை தாங்க முடியலை
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
25-ஆக-202120:17:02 IST Report Abuse
கௌடில்யன் வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு இன்செகியூரிட்டி ப்ராப்லம் உண்டு ..வேலை இருக்குமா இருக்காதா என்ற மனஉளைச்சல் ..ஆபீசுக்கு அவ்வப்போது சென்று சக வூழியர்களிடம் பேசும்போது மன அழுத்தம் குறையும்
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
25-ஆக-202118:46:01 IST Report Abuse
RAMESH மிக்க நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X