தலிபான்களுடன் பேச்சு நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஜெர்மனி சான்சிலர்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெர்லின்: 'ஆப்கன் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்' என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். பாதுகாப்புக் கருதி ஆப்கனில் வசித்த

பெர்லின்: 'ஆப்கன் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்' என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். பாதுகாப்புக் கருதி ஆப்கனில் வசித்த பிற நாட்டு மக்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும், ஆப்கன் நாட்டு மக்களும் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர்.


latest tamil news



ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களின் அரசிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'ஆப்கன் மக்களின் பாதுகாப்பிற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்' என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202122:16:02 IST Report Abuse
அப்புசாமி கவலைப் படாதீங்க தாயீ. ஏற்கனவே அங்கே கொரோனா தடுப்பூசி போடறதையெல்லாம் நிறுத்தியாச்சாம். மக்களை கொரோனா காலி பண்ணிடும். ஒருவேளை கொரோனாவுலேருந்து தப்பிச்சா இவினுங்க ஆளுக்கு நாலு கண்ணாலம் பண்ணி கொன்னுடுவாங்க. இல்லே துப்பாக்கி பேசும். மக்களுக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான். தயவு செஞ்சு அகதிகள்னு யாரையும் உள்ளே உட்டுராதீங்க.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஆக-202120:40:39 IST Report Abuse
Ramesh Sargam மேடம், இந்த தாலிபான்களுக்கு வாயினால் பேச தெரியாது. அவர்களுக்கு அவர்கள் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி போன்றவற்றால்தான் 'பேச தெரியும்'. அவர்களை பேச்சு வார்த்தைகளின் மூலம் திருத்த முடியாது. 'முள்ளெ முள்ளால்தான் எடுக்கவேண்டும்'. இந்த தமிழ் பழமொழி உங்களுக்கு தெரியாதே.. என்ன செய்வது?
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
25-ஆக-202120:14:07 IST Report Abuse
கௌடில்யன் துப்பாக்கி கலாச்சாரத்தில் ஆட்சி செய்வது இயலாத காரியம் ...சாலை குடிநீர் வாழ்வாதாரம் இவைகள் அமைக்க தாலிபான்களுக்கு நேரம் கிடைக்குமா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X