பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் படிப்பு: ரேண்டம் எண் வெளியீடு

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நேற்று(ஆக.,24) முடிவடைந்தது. 1,74,171 மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.இந்நிலையில், ரேண்டம் எண் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப
பொறியியல் படிப்பு, ரேண்டம் எண், வெளியீடு,

சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நேற்று(ஆக.,24) முடிவடைந்தது. 1,74,171 மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ரேண்டம் எண் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப இயக்க ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.


latest tamil news


தரவரிசை பட்டியல் செப்.,4ம் தேதி வெளியாகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் செப்.,7 முதல் 11 வரையிலும், கவுன்சிலிங் செப்.,14 முதல் அக்.,4 வரையிலும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202119:40:12 IST Report Abuse
Vittal anand rao. தர வரிசை முடிந்த லின் கௌன்சிலிங் மற்றும் ராண்டம் எதற்கு ? வசூல் அடிக்க நல்ல ஏமாத்துறங்க பா.
Rate this:
Cancel
25-ஆக-202119:36:59 IST Report Abuse
Vittal anand rao. தர வரிசை தான் பபட்டியல் இடப்பட்டுவிட்டதே. இன்னும் யென் ராண்டம் ஏண?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X