சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பலன் தரும் தண்ணீர்தினமும் ஆண்கள் குறைந்தது 2 - 3 லிட்டரும், பெண்கள் 1.6 - 2.1 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். ஒருவரது உயரம், உடற்பருமன், உடற்பயிற்சி செய்யும் முறை ஆகியவற்றுக்கேற்ப இதில் மாறுதல் இருக்கலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இருதய பாதிப்பை தடுக்கலாம் என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 44 - 66 வயதுக்குட்பட்ட

அறிவியல் ஆயிரம்
பலன் தரும் தண்ணீர்

தினமும் ஆண்கள் குறைந்தது 2 - 3 லிட்டரும், பெண்கள் 1.6 - 2.1 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். ஒருவரது உயரம், உடற்பருமன், உடற்பயிற்சி செய்யும் முறை ஆகியவற்றுக்கேற்ப இதில் மாறுதல் இருக்கலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இருதய பாதிப்பை தடுக்கலாம் என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 44 - 66 வயதுக்குட்பட்ட 15,792 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 25 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கை முறை ஆய்வுக்கு எடுக்கப்பட்டது தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தை தரும்.

தகவல் சுரங்கம்
வீடுகளின் காவலன்

தன்னை வளர்ப்பவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி எப்போதும் விஸ்வாசமாக இருப்பது நாய். இது ஐந்தறிவு ஜீவன் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலனாக செயல்படும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன. தற்போது வெளிநாட்டு வகை நாய்களும் வளர்க்கப்படுகிறது. வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X