பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனி குமார் அவர்களின் தலைமையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்
 ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம்

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனி குமார் அவர்களின் தலைமையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைவருக்கும் தெரிவித்தார்கள் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி அலுவலர் லோகநாயகி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X