அனுமதிக்க வேண்டும்!

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அனுமதிக்க வேண்டும்!இளைஞர்களின் பாடத்திட்டத்தில், விளையாட்டுகளும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வகுப்பறைகளில் எவ்வளவு நேரம் அவர்கள் செலவழிக்கின்றனரோ, அதே அளவுக்கு பள்ளி மைதானத்தில் விளையாடுவதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதிஆசிரியர்களுக்கு தடுப்பூசி!வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்குள்,
 அனுமதிக்க வேண்டும்!

அனுமதிக்க வேண்டும்!

இளைஞர்களின் பாடத்திட்டத்தில், விளையாட்டுகளும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வகுப்பறைகளில் எவ்வளவு நேரம் அவர்கள் செலவழிக்கின்றனரோ, அதே அளவுக்கு பள்ளி மைதானத்தில் விளையாடுவதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி!

வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்குள், அனைத்து மாநிலங்களிலும், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும். அதற்காக, கூடுதல் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன.

மன்சுக் மாண்டவியா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

அடிமாட்டு விலை!

கடந்த 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களை, தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்க, மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட சில நபர்களுக்கு அவற்றை விற்பதற்கு பதில், நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவலாம்.

சச்சின் பைலட்

முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X