பணியாளர் தற்கொலை போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியாளர் தற்கொலை போலீசார் விசாரணை

Added : ஆக 25, 2021
Share
கோத்தகிரி : கோத்தகிரி கேம்ப்லைன் பகுதியை சேர்ந்தவர் விஜய்,29. இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், கோத்தகிரி பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.கடந்த, 17ம் தேதி இவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன் கள்ள குறிச்சிக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் பணியை முடித்து வீட்டுக்கு சென்ற விஜய், வீட்டில் யாரும் இல்லாத

கோத்தகிரி : கோத்தகிரி கேம்ப்லைன் பகுதியை சேர்ந்தவர் விஜய்,29. இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர், கோத்தகிரி பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.கடந்த, 17ம் தேதி இவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன் கள்ள குறிச்சிக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் பணியை முடித்து வீட்டுக்கு சென்ற விஜய், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். தகவலறிந்த கோத்தகிரி போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X