சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 14 பேருக்கு தொற்று

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வெங்கட்ரமணன் வீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, மோதிராபுரம், ஜமீன் ஊத்துக்குளியில் தலா, ஒருவர் என மொத்தம், நான்கு பேருக்கும்; வடக்கு ஒன்றியத்தில், நெகமத்தில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வெங்கட்ரமணன் வீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, மோதிராபுரம், ஜமீன் ஊத்துக்குளியில் தலா, ஒருவர் என மொத்தம், நான்கு பேருக்கும்; வடக்கு ஒன்றியத்தில், நெகமத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், ஆறு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.*

கிணத்துக்கடவு தாலுகாவில், நல்லட்டிபாளையம், வடபுதுார் கிராமங்களில் தலா ஒருவருக்கும், கிணத்துக்கடவில் இருவர் என, நேற்று, நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. * ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆத்துப்பொள்ளாச்சி, தாத்துார், கரியாஞ்செட்டிபாளையம், தென்சங்கம்பாளையம் பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வால்பாறையில் நேற்று, யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை.வருவாய் கோட்டத்தில், நேற்று, 14 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X