பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களின் ஓய்வூதிய வயது தொழிலாளர் சங்கம் தீர்மானம்; தொழிலாளர் சங்கம் தீர்மானம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறும் வயதை 55 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், என கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் ராமநாதபுரம்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மகாலில் நடந்தது. சங்க தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு.,

ராமநாதபுரம் : தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறும் வயதை 55 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், என கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் ராமநாதபுரம்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மகாலில் நடந்தது. சங்க தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அய்யாத்துரை மாநாட்டை துவக்கி வைத்தார்.புதிய மாவட்ட தலைவராக வாசுதேவன், செயலாளராக சந்தானம், பொருளாளராக கருப்புசாமி உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொழிலாளர் நலவாரிய அலுவலக உறுப்பினர் சேர்க்கையில் ஆன்-லைன் பதிவோடு நேரடி பதிவையும் துவங்க வேண்டும்.

பெண் தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறும் வயதை 55 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பணப்பலன் கேட்பு மனுக்களை நேரடியாக நலவாரிய அலுவலகத்தில் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X