பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை எவ்வளவு?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உணவு துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் விருப்பம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி, ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு ஜூலை நிலவரப்படி, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமை கார்டுகளின் எண்ணிக்கை, 93.23 லட்சம். முன்னுரிமை அந்தியோதயா கார்டுகளின் எண்ணிக்கை 18.63

உணவு துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் விருப்பம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி, ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டு ஜூலை நிலவரப்படி, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமை கார்டுகளின் எண்ணிக்கை, 93.23 லட்சம். முன்னுரிமை அந்தியோதயா கார்டுகளின் எண்ணிக்கை 18.63 லட்சம். முன்னுரிமையற்ற அரிசி கார்டுகள் 97.53 லட்சம். முன்னுரிமையற்ற சர்க்கரை கார்டுகள் 3.84 லட்சம். முன்னுரிமையற்ற எந்த பொருளும் இல்லாதது 55 ஆயிரம். மொத்த கார்டுகளின் எண்ணிக்கை 2.13 கோடி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X