அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சட்டசபையில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசியதாவது:பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை முதல்வர் அறிவித்துள்ளார். முதியோர், படிக்காதோர், அனைத்து பஸ்களிலும் ஏறி விடுகின்றனர். அதன்பின், அது பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான பஸ் இல்லை என்பது தெரிகிறது. பாதியில் இறக்கி விடுகின்றனர். எனவே, எந்த

சட்டசபையில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசியதாவது:பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

முதியோர், படிக்காதோர், அனைத்து பஸ்களிலும் ஏறி விடுகின்றனர். அதன்பின், அது பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான பஸ் இல்லை என்பது தெரிகிறது. பாதியில் இறக்கி விடுகின்றனர். எனவே, எந்த பஸ்சிலும் பெண்கள் ஏறி, கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற வாய்ப்பை, முதல்வரும், போக்குவரத்து துறை அமைச்சரும் உருவாக்கித் தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X