பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றங்கரை கடற்கரையை சுற்றுலாதலமாக்க வலியுறுத்தல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை பகுதியில் வைகை ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இந்தப் பகுதி நீண்ட மணல் பரப்புடன் கூடிய எழில்மிகு கடற்கரையாக உள்ளது. சுற்றுப்புற கிராமத்தினர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், இக்கடற்கரைக்கு சுற்றுலா

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை பகுதியில் வைகை ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இந்தப் பகுதி நீண்ட மணல் பரப்புடன் கூடிய எழில்மிகு கடற்கரையாக உள்ளது. சுற்றுப்புற கிராமத்தினர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், இக்கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். ஆற்றங்கரை கடற்கரையை சுற்றுலா பகுதியாக அறிவித்து கடற்கரையில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X