சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி பேராசிரியர்கள் போராட்டம் செய்தனர்.அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி முதல்வராக பால்கிரேஸ் உள்ளார். கல்லுாரியில் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 200 வரை குறைந்து விட்டது. கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை. பேராசிரியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி

அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி பேராசிரியர்கள் போராட்டம் செய்தனர்.

அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி முதல்வராக பால்கிரேஸ் உள்ளார். கல்லுாரியில் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 200 வரை குறைந்து விட்டது. கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை. பேராசிரியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை கண்டித்து நேற்று 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லுாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரை இடமாற்றம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பேராசிரியர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X