பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தி பூஜை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருவாடானை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தது.

திருவாடானை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் பக்தர்கள் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

* முதுகுளத்துார் காந்தி சிலை விநாயகர் கோயில்,வடக்கூர் பிள்ளையார் கோயில்,செல்வ விநாயகர் கோயில்,போலீஸ் குடியிருப்பில் உள்ள பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பூஜை நடந்தது.விநாயகருக்கு பால்,பன்னீர்,இளநீர்,உட்பட 21 வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X