கொரோனா ஒழிய வேண்டி முகக்கவசத்துடன் முளைப்பாரி

Added : ஆக 26, 2021 | |
Advertisement
மானாமதுரை : மானாதுரை அருகே உள்ள கீழப்பசலையில் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் முகக்கவசம் அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.கீழப்பசலை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு கொரோனா தொற்று ஒழிய வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி வைத்திருந்த கிராம மக்கள் தினந்தோறும் கும்மி கொட்டி சுவாமியை

மானாமதுரை : மானாதுரை அருகே உள்ள கீழப்பசலையில் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் முகக்கவசம் அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.

கீழப்பசலை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு கொரோனா தொற்று ஒழிய வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி வைத்திருந்த கிராம மக்கள் தினந்தோறும் கும்மி கொட்டி சுவாமியை வழிபட்டு வந்தனர்.நேற்று காலை முளைப்பாரிகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக துாக்கி சென்ற மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து முளைப்பாரிகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X