பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே கார்டு திட்டத்தில் ரேஷன் வாங்குவதில் சிக்கல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தில் வேறு கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பதால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தின் கீழ் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கடைக்கு வரமுடியாத முதியவர்களுக்கு பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தில் வேறு கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பதால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தின் கீழ் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கடைக்கு வரமுடியாத முதியவர்களுக்கு பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டில் ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பயனாளிகள் குடியிருப்புக்கு அருகிலுள்ள கடைகளில் பொருள் வழங்க விற்பனையாளர்கள் மறுக்கின்றனர். மாவட்டத்திற்குள் கிராமப்புறங்களில் வசித்தவர்கள் இடம் மாறி நகர்புற பகுதியில் குடியிருப்பவர்களுக்கு கூட பொருட்கள் தர மறுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X