பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர படை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் கே.நடராஜன், மரியாதை நிமித்தமாகசந்தித்தார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன், மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். அப்போது, கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ஆனந்த் பிரகாஷ் படோலா உடன் இருந்தார்.சந்திப்பின் போது,
 கடலோர படை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு

சென்னை:தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் கே.நடராஜன், மரியாதை நிமித்தமாகசந்தித்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன், மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். அப்போது, கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ஆனந்த் பிரகாஷ் படோலா உடன் இருந்தார்.சந்திப்பின் போது, கடலோர காவல் படையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் வளர்ச்சி குறித்தும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் குறித்தும், கவர்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழக கடல் எல்லைக்கு உட்பட்ட கடலோர பகுதிகளை பலப்படுத்துவது குறித்தும், கடலில் பாதுகாப்பு வழங்குவதற்கான சவால்கள் அதிகரித்து வருவது குறித்தும், சந்திப்பில் விவாதிக்க பட்டது.கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதில் மாநில நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும், கடலோர காவல் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X