பொது செய்தி

தமிழ்நாடு

சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரத்தில், பழமையான சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகளான விமானம், முன்மண்டப பணிகள் துவங்கி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு விழா நடத்த, முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00
 சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரத்தில், பழமையான சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் திருப்பணிகளான விமானம், முன்மண்டப பணிகள் துவங்கி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு விழா நடத்த, முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு தமிழ் முறையில் மந்திரங்கள் முழங்க, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் மற்றும் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் பேராசிரியர் சென்னியப்பனார் ஆகியோர் முன்னிலையில், திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. மக்கள் பங்கேற்று, கோபுர தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X