பொது செய்தி

தமிழ்நாடு

தவில் வித்வானுக்கு விருது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை, நடுமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆஸ்தான தவில் வித்வானாக உள்ளார்.இவரின், 45 ஆண்டு கால சேவையை பாராட்டி, தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவில் சிறந்த கிராமிய தவில் கலைஞர் என்ற, சிறப்பு விருதுக்குரிய பொற்கிழி மற்றும் கலை நன்மணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. கோவையில் நடந்த விழாவில், கலெக்டர்

வால்பாறை : வால்பாறை, நடுமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆஸ்தான தவில் வித்வானாக உள்ளார்.

இவரின், 45 ஆண்டு கால சேவையை பாராட்டி, தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவில் சிறந்த கிராமிய தவில் கலைஞர் என்ற, சிறப்பு விருதுக்குரிய பொற்கிழி மற்றும் கலை நன்மணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் சமீரன் விருது வழங்கி பாராட்டினார்.'விருது வழங்கியுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து, கலை வளர்ச்சிக்காக பாடுபடுவேன்,' என, விருது பெற்ற ஈஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X