ஆப்கான் பயங்கரவாத சவாலை சமாளிப்போம்: பிபின் ராவத்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி: ஆப்கானிலிருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.டில்லயில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிபின் ராவத்பங்றே்றார். அப்போது அவர் பேசியது, ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு மாதங்கள் ஆகும் என நினைத்தாம் ஆனால் இவ்வளவு விரைவாக கைப்பற்றுவர் என எதிபார்க்கவில்லை. ஆப்கானில்
 ஆப்கான் பயங்கரவாத சவாலை சமாளிப்போம்: பிபின் ராவத்

புதுடில்லி: ஆப்கானிலிருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டில்லயில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிபின் ராவத்பங்றே்றார். அப்போது அவர் பேசியது, ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு மாதங்கள் ஆகும் என நினைத்தாம் ஆனால் இவ்வளவு விரைவாக கைப்பற்றுவர் என எதிபார்க்கவில்லை.


latest tamil newsஆப்கானில் ஊடுருவியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கவலை மத்திய அரசுக்குஉள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை போல ஆப்கனில் இருந்து வரும் சவால்களையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.

பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது தொடர்பான உளவு தகவல்களை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் நாடுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MurugesanC - Not to say now as I m here for u also my nation and family,இந்தியா
28-ஆக-202100:34:55 IST Report Abuse
MurugesanC As soldier of Indian army very clear to say one thing to all of u. Don't worry be happy we r here. Nannga irukkappa Evan vaaruvan. En thai naatin mannai thoda. Avan varalam Avan istam pol aana thirumbi dead body yaa thaan povan aathuvum engal istam pola. Jai hind. By Indian army soldier.
Rate this:
Cancel
26-ஆக-202116:06:14 IST Report Abuse
அப்புசாமி எது வந்தாலும் சமாளிக்க வேண்டியதுதான்...
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
26-ஆக-202110:40:15 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN இப்போதுள்ள சூழ்நிலையில் சீனாவிடம் விலை போன ஜந்துக்களும், லோக்கல் கூலிபான்களும்,, கூட்டாளிகளும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ரூம் போட்டு பிளான் பண்ணும் வேலையை ஏற்கனவே தொடங்கியிருப்பான்கள்.///அவனுகள உடனே மோப்பம் பிடித்து தயங்காமல் உள்ளே தள்ள வேண்டும்///அவனுக்களை வளர விட்டால் ஒடுக்குவது கஷ்டம்//.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X