பொது செய்தி

தமிழ்நாடு

கூடைப்பந்து இலவச பயிற்சி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடை எஸ்.வி.ஜி.வி., மேல்நிலைப் பள்ளியில், இலவச கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.காரமடை ரோட்டரி சங்கம், மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு கழகம், எஸ்.வி.ஜி.வி., பேஸ்கட்பால் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை சார்பில், இலவச கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது.எஸ்.வி.ஜி.வி., பள்ளியில், இன்று துவங்கும் முகாம், வரும் செப்டம்பர் 26ம் தேதி

மேட்டுப்பாளையம் : காரமடை எஸ்.வி.ஜி.வி., மேல்நிலைப் பள்ளியில், இலவச கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.காரமடை ரோட்டரி சங்கம், மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு கழகம், எஸ்.வி.ஜி.வி., பேஸ்கட்பால் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை சார்பில், இலவச கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது.எஸ்.வி.ஜி.வி., பள்ளியில், இன்று துவங்கும் முகாம், வரும் செப்டம்பர் 26ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடக்க உள்ளது.

காலை, 6:30 முதல் 8:30, மணி வரை; மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை, என இரண்டு பிரிவுகளாக முகாம் நடைபெற உள்ளது. முகாமில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயிற்சி பெறலாம் என, ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X