சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 போலீசார் இடமாற்றம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சேலம்:'மாஜி' ரவுடியிடம் மாமூல் வாங்கி, ஸ்டேஷனுக்கு வெள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உட்பட, ஆறு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.சேலம், பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெள்ளை அடிக்க, ஸ்டேஷன் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சக்கரவர்த்தி, 32 என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்றதாக, மாநகர கமிஷனர் நஜ்முல் ஹோதாவுக்கு புகார் சென்றது.இன்ஸ்பெக்டர் கந்தவேல் பள்ளப்பட்டி

சேலம்:'மாஜி' ரவுடியிடம் மாமூல் வாங்கி, ஸ்டேஷனுக்கு வெள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உட்பட, ஆறு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம், பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெள்ளை அடிக்க, ஸ்டேஷன் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சக்கரவர்த்தி, 32 என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்றதாக, மாநகர கமிஷனர் நஜ்முல் ஹோதாவுக்கு புகார் சென்றது.இன்ஸ்பெக்டர் கந்தவேல் பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்கும், எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி அம்மாபேட்டை; ஏட்டு பாஸ்கர், கிச்சிப்பாளையம்; எஸ்.எஸ்.ஐ.,க்கள் வடிவேல் கடுங்குற்ற தடுப்பு பிரிவு; சந்திரசேகரன் அஸ்தம்பட்டி; சிவன் அன்னதானப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X