சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் கடல் உள்வாங்கியது படகு போக்குவரத்து தாமதம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நேற்று காலை கடல் உள்வாங்கியதால் இரண்டு மணி நேரம் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் சென்னையில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தின் தாக்கம் கன்னியாகுமரியிலும் எதிரொலித்தது. இங்கு அலையின் வேகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால் படகு சேவை நிறுத்தப் பட்டது. நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது. கடலுக்கு அடியில்
 குமரியில் கடல் உள்வாங்கியது படகு போக்குவரத்து தாமதம்

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நேற்று காலை கடல் உள்வாங்கியதால் இரண்டு மணி நேரம் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் சென்னையில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தின் தாக்கம் கன்னியாகுமரியிலும் எதிரொலித்தது. இங்கு அலையின் வேகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால் படகு சேவை நிறுத்தப் பட்டது. நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது. கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் வெளியில் தெரிந்தது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.இதனால் காலை 8:00மணிக்கு தொடங்க வேண்டிய விவேகானந்தா பாறைக்கான படகு போக்குவரத்து 10:00 மணிக்கு தொடங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X