பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நட முடிவு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், மாவட்ட பி.எம்.எஸ்., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயல் தலைவர் செந்தில், செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். வரும் 28ல் மாவட்டம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நட்டு, உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை கொண்டாடுதல், குறைந்தபட்சம், 25 இடங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்துதல், செப்., 17ல், தேசிய தொழிலாளர்கள் தினம்

திருப்பூர் : திருப்பூரில், மாவட்ட பி.எம்.எஸ்., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார்.

செயல் தலைவர் செந்தில், செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். வரும் 28ல் மாவட்டம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நட்டு, உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை கொண்டாடுதல், குறைந்தபட்சம், 25 இடங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்துதல், செப்., 17ல், தேசிய தொழிலாளர்கள் தினம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை, மாவட்டம் முழுவதும் கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X