பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகேயுள்ள ஆட்டையம்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாற்று கட்சியிலிருந்து விலகி, 200க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில்,அமைச்சர் சாமிநாதன், நீலகிரி எம்.பி.,ராஜாமுன்னிலையில், தி.மு.க. வில் இணைந்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் கட்சி நிர்வாகிகள்

அவிநாசி : அவிநாசி அருகேயுள்ள ஆட்டையம்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாற்று கட்சியிலிருந்து விலகி, 200க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில்,அமைச்சர் சாமிநாதன், நீலகிரி எம்.பி.,ராஜாமுன்னிலையில், தி.மு.க. வில் இணைந்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X