116 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல்

Added : ஆக 26, 2021
Advertisement
அவிநாசி : அவிநாசியில், 116 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள், அவிநாசி - தாமஸ்புரம் தெருவில் வசிக்கும், சுப்ரமணியன் என்பவரது வீட்டில் ஆய்வு நடத்தினர். அங்கு, 116 கிலோ கலப்பட டீத்துாள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றை, அதிகாரிகள் ஆய்வுக்கூட பரிசோசனைக்கு அனுப்பி

அவிநாசி : அவிநாசியில், 116 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள், அவிநாசி - தாமஸ்புரம் தெருவில் வசிக்கும், சுப்ரமணியன் என்பவரது வீட்டில் ஆய்வு நடத்தினர்.

அங்கு, 116 கிலோ கலப்பட டீத்துாள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றை, அதிகாரிகள் ஆய்வுக்கூட பரிசோசனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X