உயிர் உரம் முக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் உரம் முக்கியம்

Added : ஆக 26, 2021
Share
அவிநாசி : வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையுடன் இணைந்து, அவிநாசியில் நுண்ணீர் பாசன கட்டமைப்பு, பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அவற்றை, உதவி கலெக்டர் அப்டாப் ரசூல் பார்வையிட்டார். அவிநாசியில் உள்ள திரவ உயிர் உர உற்பத்தி மைய செயல்பாட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, விளக்கினார்.'உயிர் உரங்களின் முக்கியத்துவத்தை விவசாயிகள்

அவிநாசி : வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையுடன் இணைந்து, அவிநாசியில் நுண்ணீர் பாசன கட்டமைப்பு, பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றை, உதவி கலெக்டர் அப்டாப் ரசூல் பார்வையிட்டார். அவிநாசியில் உள்ள திரவ உயிர் உர உற்பத்தி மைய செயல்பாட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, விளக்கினார்.'உயிர் உரங்களின் முக்கியத்துவத்தை விவசாயிகள் மத்தியில் உணர்த்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உதவி கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X