திட்டங்கள் செயல்பாடு; பிரதமர் மோடி ஆய்வு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 'பிரகதி' எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ரயில்வே, சாலை போக்குவரத்து, மின்சார துறைகள் மூலம்
PM Modi, Modi, Narendra Modi, நரேந்திர மோடி, மோடி

புதுடில்லி: மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 'பிரகதி' எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ரயில்வே, சாலை போக்குவரத்து, மின்சார துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


latest tamil news


இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்று திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விவரித்தனர்.இதைத் தவிர ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்தும் மோடி கேட்டறிந்தார். அனைத்து மாநிலங்களும் விரைந்து செயல்படுத்த அவர் உத்தரவிட்டார்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - CHENNAI,ஓமன்
26-ஆக-202110:49:11 IST Report Abuse
Shankar திட்டங்களை ஆய்வு செய்து பார்த்ததில் மிகப்பெரிய பூஜ்யம் கண்டறியப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆனபின், தற்போதைய புதிய இந்தியா நம்மை பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
26-ஆக-202109:39:29 IST Report Abuse
Sandru தலைவா பேச்சு பேச்சா மாத்திரம் இருக்க கூடாது. இன்னும் மூணு வருஷம்தான் இருக்கு. அதுக்குள்ளே மொத்தமா அரசு மருத்துவ மனைகள் அனைத்தையும் சேர்த்து வித்து முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
Rate this:
Shankar - CHENNAI,ஓமன்
26-ஆக-202112:37:35 IST Report Abuse
Shankar100,00,000 கோடி "on the way"...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X