பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நேற்று 228 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் நேற்று கொரோனா குணமடைந்து 228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 34 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை, 2,249 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 30

கோவை : கோவையில் நேற்று கொரோனா குணமடைந்து 228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 34 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை, 2,249 ஆக உயர்ந்தது.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 439 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 477 ஆக உள்ளது. 5 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 202 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X