சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கதேச நபர்கள் இருவர் சிக்கினர் 

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நபர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கி வருவதால் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, அவர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று செட்டிபாளையத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது அசுலத் இஸ்லாத், 29,முஜிபுர் ரஹ்மான், 26 ஆகியோரை,

திருப்பூர் : திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நபர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கி வருவதால் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, அவர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று செட்டிபாளையத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது அசுலத் இஸ்லாத், 29,முஜிபுர் ரஹ்மான், 26 ஆகியோரை, வேலம்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.இவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா, வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, எவ்வளவு காலமாக திருப்பூரில் தங்கியுள்ளனர் என்று விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X