அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் சிகிச்சைக்கு செல்கிறார் விஜயகாந்த்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
திருப்பூர்: ''வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லும் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார்'' என அவரது மகன் விஜயபிரபாகரன் பேசினார்.விஜயகாந்த் பிறந்தநாளான நேற்று தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் விஜயபிரபாகரன் பேசியதாவது: வெற்றி தோல்வி எல்லா கட்சிக்கும் உண்டு. ஒருமுறை தோல்வி அடைந்து விட்டதால் கேலி
Vijayakanth, Captain Vijayakanth, DMDK

திருப்பூர்: ''வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லும் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார்'' என அவரது மகன் விஜயபிரபாகரன் பேசினார்.

விஜயகாந்த் பிறந்தநாளான நேற்று தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் விஜயபிரபாகரன் பேசியதாவது: வெற்றி தோல்வி எல்லா கட்சிக்கும் உண்டு. ஒருமுறை தோல்வி அடைந்து விட்டதால் கேலி செய்கின்றனர். அரசியலில் இளைஞருக்கு வாய்ப்பு தருவேன்.


latest tamil news



விஜயகாந்த் சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார். விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவார். அதன்பின் உங்கள் முன் மீண்டும் கம்பீரமாக பேசுவார். திருப்பூர் என்றுமே விஜயகாந்த் கோட்டை. நல்ல மனிதருக்கு வாய்ப்பு கொடுங்கள். சுவற்றில் அடித்த பந்தாக தே.மு.தி.க. மீண்டு வரும். மக்கள் மனநிலையை மாற்றுவோம். ஒற்றுமையாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-202119:57:50 IST Report Abuse
முருகன் நீங்கள் உங்கள் அப்பாவை முதலில் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அரசியல் இனி கேப்டனுக்கு வேண்டாம். அவர் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
jay - toronto,கனடா
26-ஆக-202117:13:18 IST Report Abuse
jay குடி குடியை கெடுக்கும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஆக-202113:31:34 IST Report Abuse
Vena Suna அதிர்ஷ்டம் ஒரு முறை தட்டியது. இனி அவ்வளவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X