பொது செய்தி

தமிழ்நாடு

கால் முறிந்த காட்டெருமை வனத்துறை சிகிச்சை அளிக்குமா?

Added : ஆக 26, 2021
Share
Advertisement
குன்னூர் : குன்னுாரில் கால் உடைந்த காட்டெருமை நடக்க முடியாமல் அவதிப்படுகிறது.குன்னுார் - கோத்தகிரி சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவரிலிருந்து தவறி கீழே விழுந்த காட்டெருமையின் வலது கால் முறிவு ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ஆய்வு செய்து, கால் உடைந்திருப்பதை உறுதி செய்தனர். அங்கிருந்து

குன்னூர் : குன்னுாரில் கால் உடைந்த காட்டெருமை நடக்க முடியாமல் அவதிப்படுகிறது.

குன்னுார் - கோத்தகிரி சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவரிலிருந்து தவறி கீழே விழுந்த காட்டெருமையின் வலது கால் முறிவு ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ஆய்வு செய்து, கால் உடைந்திருப்பதை உறுதி செய்தனர்.

அங்கிருந்து வனப்பகுதிக்கு காட்டெருமை சென்றது. வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,'கால் உடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தப்பின் காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X