பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-எலவனாசூர்கோட்டையில் தி.மு.க., மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாவட்ட

உளுந்துார்பேட்டை-எலவனாசூர்கோட்டையில் தி.மு.க., மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பிரசன்ன ஜெயராமன், ஆசீர்வாதம், வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்லையா, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், வழக்கறிஞர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் மதியழகன், மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் அமுதா, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X