பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். தி.மு.க., கிளைச் செயலாளர் சிவமுருகன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உமாராணி வரவேற்றார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இதயத்துல்லா, துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். தி.மு.க., கிளைச் செயலாளர் சிவமுருகன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உமாராணி வரவேற்றார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இதயத்துல்லா, துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக வெங்கடேசன், இணைச் செயலாளராக ஓவியர் வெங்கடேசன், பொருளாளராக பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், இயக்குனர்களாக முருகன், கருப்பசாமி, குமார், விஜயகுமார், பாலு ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.பெண்கள் உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைராஜ், துணைத் தலைவர் தவபாலன், ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X