பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றிய மாற்றுத் திறனாளிகள் முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் தங்கவேலு வரவேற்றார்.முகாமில்,

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றிய மாற்றுத் திறனாளிகள் முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் தங்கவேலு வரவேற்றார்.முகாமில், டாக்டர்கள் லதா, யாழினி, ரவிக்குமார், சாந்தகுமார், கண் பரிசோதகர் வளர்மதி கொண்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்தனர். சுகாதார துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் தமிழ்ச்செல்வி, மேலாளர் பாலசுப்ரமணியன், சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் இருதயராஜ், சின்ராசு, சுரேஷ் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X