ஊராட்சி செயலர்களுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர்களுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டம்

Added : ஆக 26, 2021
Share
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.பகண்டைகூட்ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ.,க்கள் துரைசாமி, ஆறுமுகம் தலைமை தாங்கினர். துணை பி.டி.ஓ.,க்கள் தொம்மையன், அயூப்கான், சுப்ரமணி, அறிவுக்கரசி, ராஜேந்திரன், குமரவேல் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார்.கூட்டத்தில், 60 ஊராட்சிகளில் அரசு நலத்திட்ட

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.பகண்டைகூட்ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ.,க்கள் துரைசாமி, ஆறுமுகம் தலைமை தாங்கினர். துணை பி.டி.ஓ.,க்கள் தொம்மையன், அயூப்கான், சுப்ரமணி, அறிவுக்கரசி, ராஜேந்திரன், குமரவேல் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார்.கூட்டத்தில், 60 ஊராட்சிகளில் அரசு நலத்திட்ட உதவியுடன் நடைபெறும் வீடு கட்டும் பணி, தெரு பைப்லைன், குடிநீர் பணி, தெரு விளக்குகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X