பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 7 பாடப்பிரிவுகள் உள்ளன.நடப்பு கல்வியாண்டில் 430 மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 7 பாடப்பிரிவுகள் உள்ளன.நடப்பு கல்வியாண்டில் 430 மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளி, என்.சி.சி., விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ், மாணவர் சேர்க்கை கமிட்டி உறுப்பினர்கள் சங்கர், உமா, விஜயகுமார், மோட்சஆனந்தன், வீரலட்சுமி, சங்கீதா, சரவணன் ஆகியோர் சான்றிதழ்களை சரிபார்த்து, சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினர். தொடர்ந்து, இன்று முதல்கட்ட பொது கலந்தாய்வும், வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X