பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பிறந்த நாள் மரக்கன்று நடும் விழா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த புதுப்பேட்டையில் தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண் அமைச்சருமான பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது.கீரப்பாளையம் ஒன்றியம், புதுப்பேட்டையில் நடந்த விழாவிற்கு, முன்னாள் ஊராட்சித் தலைவரும் தி.மு.க., நிர்வாகியுமான ஞானசேகர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு, இனிப்பு வழங்கினார். தி.மு.க.,

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த புதுப்பேட்டையில் தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண் அமைச்சருமான பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது.கீரப்பாளையம் ஒன்றியம், புதுப்பேட்டையில் நடந்த விழாவிற்கு, முன்னாள் ஊராட்சித் தலைவரும் தி.மு.க., நிர்வாகியுமான ஞானசேகர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு, இனிப்பு வழங்கினார். தி.மு.க., கிளை செயலாளர் கருணாநிதி, இளங்கோவன், செல்வக்குமார், முருகானந்தம், பரிபூரணநத்தம், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில், மா, வேம்பு, புங்கை, புளிய மரக்கன்றுகள் நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கீரப்பாளையம் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X