பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அமைச்சர் பிறந்த நாள் விழா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாதோப்பு அடுத்த அகர ஆலம்பாடி, தட்டானோடை, முகந்தரியாங்கும் ஆகிய இடங்களில் மரக்கன்று நடுதல், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.புவனகிரி ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம், ஊராட்சித் தலைவர் பாரி, தட்டானோடை சுந்தரபாண்டியன், பாலையா, பாலகிருஷ்ணன், முகந்ெதரியாங்குப்பம்

சேத்தியாத்தோப்பு-சேத்தியாதோப்பு அடுத்த அகர ஆலம்பாடி, தட்டானோடை, முகந்தரியாங்கும் ஆகிய இடங்களில் மரக்கன்று நடுதல், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.புவனகிரி ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம், ஊராட்சித் தலைவர் பாரி, தட்டானோடை சுந்தரபாண்டியன், பாலையா, பாலகிருஷ்ணன், முகந்ெதரியாங்குப்பம் விஜயகுமார், வீரப்பன், ராஜாதுரை, ஆலம்பாடி சங்கர், ஊராட்சித் தலைவர் அன்பழகன், தங்கமணி, பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.தி.மு.க., கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு பொது மக்களுக்கு தென்னங்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அகரஆலம்பாடி குளக்கரையில் மா, வேம்பு, புளிய மரக்கன்றுகள் நட்டனர்.சேத்தியாத்தோப்புசேத்தியாத்தோப்பில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி திலகா பேக்கரி கருணாநிதி நகரசெயலாளர் வழக்கறிஞர் பழனிமனோகரன், ராஜாராமன், ராமதாஸ், கேபிள் ஜெயக்குமார், ராமதாஸ், ரமேஷ், இளைஞரணி செந்தில்குமார், கருணாநதி, அன்பழன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு, தென்னங்கன்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X