பொது செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அருகே தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கடலுார் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலர்

கடலுார்-கடலுார் அருகே தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கடலுார் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் மாவட்ட துணை செயலர் ராஜ், கடலுார் நகர செயலர் சரவணன், ஒன்றிய பொருளாளர் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசு, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, குறிஞ்சிப்பாடியில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X