குடியிருப்பில் பாம்பு உலா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
எண்ணுார்-சென்னை, எண்ணுார் அனல் மின் நிலைய ஊழியர்கள் தங்குவதற்கு எர்ணாவூர், எர்ணாவூர் குப்பம் எதிரே, அனல் மின் நிலையம் எதிரே என, மூன்று பிரிவுகளாக, 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடியிருப்பு 2ல், மின் ஊழியர் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டு வளாகத்தில், ஆறடி நீள பாம்பு ஒன்று உலவியது.இதைப் பார்த்து பீதியான குடியிருப்புவாசிகள், எண்ணுார்

எண்ணுார்-சென்னை, எண்ணுார் அனல் மின் நிலைய ஊழியர்கள் தங்குவதற்கு எர்ணாவூர், எர்ணாவூர் குப்பம் எதிரே, அனல் மின் நிலையம் எதிரே என, மூன்று பிரிவுகளாக, 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடியிருப்பு 2ல், மின் ஊழியர் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டு வளாகத்தில், ஆறடி நீள பாம்பு ஒன்று உலவியது.இதைப் பார்த்து பீதியான குடியிருப்புவாசிகள், எண்ணுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை லாவகமாக பிடித்தனர். சமீபத்தில் மட்டும், இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X