பொது செய்தி

தமிழ்நாடு

கடன் திட்டத்திற்கான கையேடு வெளியீடு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை மாவட்டத்தில், 2021 - -22ம் ஆண்டின், கடன் திட்டத்திற்கான கையேட்டை, கலெக்டர் விஜயராணி நேற்று வெளியிட்டார்.ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு திட்டங்களின் கீழ், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, வங்கிகளில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.இதுதொடர்பான அனைத்து வங்கியாளர்களின் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் விஜயராணி தலைமை

சென்னை-சென்னை மாவட்டத்தில், 2021 - -22ம் ஆண்டின், கடன் திட்டத்திற்கான கையேட்டை, கலெக்டர் விஜயராணி நேற்று வெளியிட்டார்.ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு திட்டங்களின் கீழ், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, வங்கிகளில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.இதுதொடர்பான அனைத்து வங்கியாளர்களின் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் விஜயராணி தலைமை வகித்து, 2021 - -22ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் திட்டத்திற்கான கையேட்டை வெளியிட்டார்.இதை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், முதன்மை மண்டல மேலாளர் தேவேந்திர குமார் மற்றும் நபார்டு வங்கி மேலாளர் கிருத்திகா, முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X