கார் மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

Added : ஆக 26, 2021
Share
உத்தண்டி-சாலையை கடக்க முயன்ற முதியவர், கார் மோதி பலியானார்.பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு, 75. உத்தண்டியில் தங்கி, அங்குள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக பணி புரிந்தார். நேற்று முன்தினம் இரவு, கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.அப்போது, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி, வேலு பலியானார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார்

உத்தண்டி-சாலையை கடக்க முயன்ற முதியவர், கார் மோதி பலியானார்.பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு, 75. உத்தண்டியில் தங்கி, அங்குள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக பணி புரிந்தார். நேற்று முன்தினம் இரவு, கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.அப்போது, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி, வேலு பலியானார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுனர் நாகப்பட்டினம், ஆடுகுட்டையை சேர்ந்த அருண்குமார், 32, என்பரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X