சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12 பவுன் நகை திருடியவர்களுக்கு போலீஸ் வலை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை--போலீஸ் எனக் கூறி, 12 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சாலிகிராமம், கே.கே.சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா, 70. இவர் அதே சாலையில் உள்ள கடைக்கு சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் இருவர், தங்களை போலீஸ் எனக் கூறி, 'இப்பகுதி யில் திருட்டு அதிகமாக நடப்பதால், நகைகளை கழட்டி கையில் வைத்துக் கொள்ளுங்கள்' என கூறியுள்ளனர்.இதை நம்பிய ராதா, நகைகளை கழட்டிய போது, 12

சென்னை--போலீஸ் எனக் கூறி, 12 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சாலிகிராமம், கே.கே.சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா, 70. இவர் அதே சாலையில் உள்ள கடைக்கு சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் இருவர், தங்களை போலீஸ் எனக் கூறி, 'இப்பகுதி யில் திருட்டு அதிகமாக நடப்பதால், நகைகளை கழட்டி கையில் வைத்துக் கொள்ளுங்கள்' என கூறியுள்ளனர்.இதை நம்பிய ராதா, நகைகளை கழட்டிய போது, 12 சவரன் நகையை பறித்து தப்பினர். விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X