பொது செய்தி

தமிழ்நாடு

'தினமும் தடுப்பூசி போடப்படும்'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கடம்பத்துார்-'கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில், தினமும், கொரோனா தடுப்பூசி போடப்படும்' என, வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.கடம்பத்துார் ஒன்றியத்தில், பேரம்பாக்கம், கடம்பத்துார், விடையூர், உளுந்தை, பாப்பரம்பாக்கம் என, ஐந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளிலும், தினமும், தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.காலை 9:00

கடம்பத்துார்-'கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில், தினமும், கொரோனா தடுப்பூசி போடப்படும்' என, வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.கடம்பத்துார் ஒன்றியத்தில், பேரம்பாக்கம், கடம்பத்துார், விடையூர், உளுந்தை, பாப்பரம்பாக்கம் என, ஐந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளிலும், தினமும், தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ஆதார் அட்டை மற்றும் அரசு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசி போட்டுகொள்ளலாம்.தடுப்பூசி போட வரும் பொதுமக்கள், முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தி வருவதாக வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X