முட்செடிகளால் ஓடையில் பாதிப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : டி.பொம்மிநாயக்கன்பட்டியில் பெரிய ஓடையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி கரட்டில் இருந்து வரும் நீர் பெரிய ஓடை வழியாக டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம் வழியாக வைகை ஆற்றில் சேர்கிறது. பல ஆண்டுகளாக இந்த ஓடை துார்வாரப்படவில்லை. தற்போது ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்போல் உள்ளது. ஓடையில் நீர் வரத்து

ஆண்டிபட்டி : டி.பொம்மிநாயக்கன்பட்டியில் பெரிய ஓடையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதி கரட்டில் இருந்து வரும் நீர் பெரிய ஓடை வழியாக டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம் வழியாக வைகை ஆற்றில் சேர்கிறது. பல ஆண்டுகளாக இந்த ஓடை துார்வாரப்படவில்லை. தற்போது ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்போல் உள்ளது. ஓடையில் நீர் வரத்து இருந்தாலும் கடைசி வரை செல்லாமல் ஆங்காங்கே தேங்கியும், திசைமாறியும் செல்கிறது. வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும் முன் ஓடையை துார்வாருவதற்கு பொதுப்பணித்துறை, திம்மரசநாயக்கனுார் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X