திரு/இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
� ஆன்மிகம் �அபிஷேகம்யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, மஹா தீபாராதனை 12:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சாய் பாபா சன்னதியில் அபிஷேகம், காலை 9:30 மணிதீபோற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீபோற்சவம், இரவு 7:00 மணி.பவித்ர உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், பவித்ர

� ஆன்மிகம் �அபிஷேகம்யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, மஹா தீபாராதனை 12:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சாய் பாபா சன்னதியில் அபிஷேகம், காலை 9:30 மணிதீபோற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீபோற்சவம், இரவு 7:00 மணி.பவித்ர உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், பவித்ர உற்சவம் 4ம் நாள், யாகசாலை பூஜை, காலை, 10:00 மணி, தீபாராதனை, மதியம் 12:00 மணி, யாகசாலை பூஜை, இரவு, 7:00 மணி, தீபாராதனை, இரவு 8:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மஹா கும்பாபிஷேகம்வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், கீழ்பஜார் தெரு, திருத்தணி, மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை, காலை 8:00 மணி, அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஹோமம் நாடி சந்தானம் தத்துவார்ச்சனை பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை, 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X